( பாலாவி நிருபர் ஏ. ஏ. முனாப்)
பல கோடி ரூபா செலவில் அரசினால் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள மன்னார் தாம்போதி பாலத்தின் வீதி விளக்குகள் இயங்காமல் உள்ளன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் பல பகுதியிலிருந்தும் பெருமளவு மக்கள் பல் வேறு தேவைகளின் நிமிர்த்தம் தற்பொழுது வந்து போய் கொண்டிருக்கின்றனர்.
எனவே இங்கு வீதியின் விளக்குகளை ஒளிர செய்யுமாறு மன்னார் நகர சபை நடவடிக்கை மேற்கொள்;ள வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.