பைஸர் முஸ்தபா அறக் கட்டளை நிதியம் மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்த பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, பெண்களை அறிவுறுத்தும் கருத்தரங்கொன்று,
அண்மையில் கொழும்பு- கிறேண்ட்பாஸ் வீதியில் அமைந்துள்ள வின்சன்ட் பெரேரா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும், ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான , “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்;.
திருமதி ரீமா பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம். எச். மன்ஸில் மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனா.;
(படம்:- ஐ. ஏ. காதிர் கான் )