முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு கொழும்பு பொரல்ல அஹதிய்யா பாடசாலை விழா
Posted by
aljazeeralanka.com
on
November 08, 2013
in
|
Comments :
0
முஸ்லிம் புதுவருடமாhன 1435 ம் ஆண்டின் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு கொழும்பு பொரல்ல அஹதிய்யா பாடசாலையும், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களமும் இணைந்து நடர்த்திய விழாவின் போது அதிதிகள் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதை காணலாம்.