நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில காயமடைந்து மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காத்தான்குடி மீடியா போரம் இன் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்கள் விரைவில் பூரண சுகமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம் என்று தேசிய சுதந்திர ஊடக கலாசார அமைப்பின் (NIMCO) சார்பில் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி), செயலாளர் ஐ.எச்.ஏ.வஹாப் (ஜே.பி), தேசிய அமைப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் (ஜே.பி) ஆகியோர் இணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Posted by aljazeeralanka.com on November 29, 2013 in | Comments : 0