BREAKING NEWS

கல்முனை மாநகர சபையை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் ஆசிய மண்ற திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத்

கல்முனை மாநகர சபைக்கு ஆசிய மண்றத்தினால்  ஆறு லட்சம் ரூபா பெறுமதியான கணனி உபகரணத் தொகுதியொன்றை  அதன்  திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத்  கல்முனை மாநகர சபைக்கு வழங்கினார் என்பதை நாம் எமது முந்தைய செய்தியில் பிரசுறித்திருந்தோம்.

ஒரு கணிணியின் விலை என்ன என்பது சர்வ சாதாரன மக்களுக்கும் தெறிந்த விடயம். இவ்வாரிருக்க அண்மையில் 2013-12-07 சுமார் ஒரு லட்சம் ரூபா பெருமதியான கணணி ஒன்றை கல்முனை மாநகர சபைக்கு வழங்கிவிட்டு ஆறு லட்சம் ரூபா என்று எதற்காக ஆசிய மண்ற திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத்  கணக்கு காட்டி அறிக்கை விட வேண்டும்.

கல்முனை மாநகர சபையை பயண்படுத்தி கொள்ளையடிக்கும்  ஆசிய மண்ற திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத் . இதற்கு முன்பும் இவ்வாறான கொள்ளையடிக்கும் திருட்டு பழக்கத்தை வழமையாக்கிக் கொண்டுள்ளார்.

ஆசிய மண்ற திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீத் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் காலத்திலும் குறிப்பிட்ட பனத்தை  ஆசிய மண்றத்தினூடாக வழங்கிவிட்டு பல லட்சம் ரூபா கணக்கை  ஆசிய மண்றத்திற்கு காட்டி கொள்ளையடித்துள்ளார்.

இவன் கல்முனை மாநகர சபை மக்களுக்கு உதவுகின்றானா அல்லது அதனை சேவை செய்வதாக உரியவர்களுக்கு காட்டி சிலரின் பைகளை நிரப்புகின்றானா என்பவை இன்னமும் மூடுமந்திரமாகவே உள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar