ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் செயலாளர் எம் ஜே எம் ரியாழ் மௌலவி இன்று வபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னார் நீர் கொழும்பில் உள்ள தனது ஊரான காமச்சோடையில் இன்று மாலை மரணித்தார்
Posted by aljazeeralanka.com on December 10, 2013 in | Comments : 0