BREAKING NEWS

காரைதீவு-மாவடிப்பள்ளி பாலத்தின் மேலாக வெள்ளம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அம்பாறை-காரைதீவு பிரதான வீதியில் அமைந்துள்ள காரைதீவு-மாவடிப்பள்ளி பாலத்தின்  மேலாக வெள்ளம் பரவி பாய்ந்தோடுகின்றது.
வெள்ளத்தினுடாக வாகனங்கள்இகால்நடைகள் பயணிக்க சிரமபடுவதோடு வீதி வயல் எல்லாம் வெள்ளம் பரவலாக காணப்படுவதையும் படங்களில் காணலாம்.
இந்தப்பாலத்தை இன்னமும் திருத்தத்தெரியாத மொக்கர்களாக அம்பாரை மாவட்ட எம்பீக்களான அதாவுள்ளா, ஹரீஸ், பைசல் காசிம், ஹசனலி ஆகியோர் உள்ளனா. இவர்களுக்கு வாக்குப் போடும் மடையர்களாக அம்மாவட்ட மக்கள் இன்னமும் உள்ளனர்.
Untitled-1 copy
palam 1

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar