முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கேட்ட கல்வி அலுவலகத்திற்குற்பட்ட மட்-மீராவோடை அமீா் அலி வித்தியாலயத்திற்கான ஓலி பெருக்கி உபகரணங்கள் அன்மையில் கையளிக்கப்பட்டது.பாடசாலையின் அதிபா் எம். மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தின் பிரதம அதிதியாக கலந்து வழங்கி வைத்தார்.