BREAKING NEWS

ஆசிரியர் பயிற்சி பாடசாலை வர்ணப்பூச்சு செலவு மாணவர்கள் மீது -

ஆசிரியர் பயிற்சிகள், பாடசாலையில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட செலவுகளும்  இன்று மாணவர்கள்  மீதே சுமத்தப்படுவதாக தெரிவித்த ஜனநாயக தேசியக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி
 1977 ஆம் ஆண்டில் கருத்து இது வரை ஆசிரியர்  சம் பள முரண்பாடுகள் அரசினால் தீர்த்து வைக்கப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகள் மீதான வரவு–செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இந்த விடயங்களை தெரிவித்தார். - See more at: http://www.thinakkural.lk/article.php?local/vbsqcwrnub571825daeb9b30139439swxa72e9c53f66a2196a92a011hlgye#sthash.ooxttgyy.dpuf

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar