BREAKING NEWS

14 வயது மாணவி மீது வல்லுறவு; 50 வயதான ஆசிரியர் கைது

திக்குவல்லையில் 14 வயது மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய வகுப்பாசிரியரை கடந்த புதன்கிழமை திக்குவல்லை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
50 வயதான இந்த ஆசிரியர் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த மாணவியை அடிக்கடி தனது அறைக்கு வரவழைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக மாணவி பொலிஸாரிடம் புகார் செய்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திக்குவல்லை பொலிஸ் பொறுப்பதிகாரி லஸந்த தடல்லகே  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். - See more at: http://www.thinakkural.lk/article.php?local/radasqxkhg37317ec3b3cf679972c0scq4f4f1d23e9d30c89426ccehojaa#sthash.CIT2JJfp.dpuf

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar