கொழும்பிலுள்ள
மூன்று பள்ளிவாசல்களில்
தொழுகைகளைஇடைநிறுத்துமாறுபொலிஸார்
உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் றிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்த
உத்தரவு தொடர்பாக பொலிஸ்
மா அதிபர், பிரதி பொலிஸ்
மா அதிபர் மற்றும்
கொழும்பு பிரதேச சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின்
கவனத்திற்கு அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான றிசாத்
பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
தெஹிவளை, அத்திடிய மஸ்ஜிதுல்
ஹிபா, களுபோவில மஸ்ஸிதுல்
தாருல் சாபீய், தெஹிவளை தாருல்
அர்க்கம் ஆகிய
பள்ளிவாசல்களுக்கே இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்
குறித்த பள்ளிவாசல்களுக்கு சென்ற
பொலிஸார் தொழுகைகளை நடத்த
வேண்டாம் என
உத்தரவு பிறப்பித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றன.
மூன்று பள்ளிவாசல்களில்
தொழுகைகளைஇடைநிறுத்துமாறுபொலிஸார்
உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் றிசாட்
பதியுதீன் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்த
உத்தரவு தொடர்பாக பொலிஸ்
மா அதிபர், பிரதி பொலிஸ்
மா அதிபர் மற்றும்
கொழும்பு பிரதேச சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின்
கவனத்திற்கு அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான றிசாத்
பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
தெஹிவளை, அத்திடிய மஸ்ஜிதுல்
ஹிபா, களுபோவில மஸ்ஸிதுல்
தாருல் சாபீய், தெஹிவளை தாருல்
அர்க்கம் ஆகிய
பள்ளிவாசல்களுக்கே இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்
குறித்த பள்ளிவாசல்களுக்கு சென்ற
பொலிஸார் தொழுகைகளை நடத்த
வேண்டாம் என
உத்தரவு பிறப்பித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றன.