பிபிலைக்கு சனியன்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
Posted by
aljazeeralanka.com
on
December 09, 2013
in
|
Comments :
0
பிபிலைக்கு சனியன்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிபிலையிலுள்ள சிறுவர் மகளிர் பராமரிப்பு இல்லத்திற்கு சென்று அங்குள்ள சிறுமிகளின் சுகநலன்களை கேட்டறிந்த பின்னர் அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம். அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவும் இதில் கலந்து கொண்டார்.