உலமாக்களுக்கான மகாநாடு மல்வானை வடுவேகம பள்ளிவாயல் வளாகத்தில்
Posted by
aljazeeralanka.com
on
December 24, 2013
in
|
கம்பஹா மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா கிளை, மல்வானை கிளையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உலமாக்களுக்கான மகாநாடு மல்வானை வடுவேகம பள்ளிவாயல் வளாகத்தில் அண்மையில் முழு நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.