இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு
Posted by
aljazeeralanka.com
on
January 10, 2014
in
|
அமெரிக்க இராஜாங்க திணைக்கள தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப்பினின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை படத்தில் காணலாம்.