தெற்காசிய நீர் முகாமைத்துவத்திற்கான உயர் தொழில்நுட்ப தகவல்
Posted by
aljazeeralanka.com
on
January 18, 2014
in
president
|
பத்தரமுல்லை பெலவத்தையிலுள்ள சர்வதேச நீர்முகாமைத்துவ நிறுவனத்தில் தெற்காசிய நீர் முகாமைத்துவத்திற்கான உயர் தொழில்நுட்ப தகவல் பிரிவை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். ஜனாதிபதி அதற்கான நினைவுப்படிகத்தை திரைநீக்கம் செய்வதையும் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெரமி பேர்ட் ஆகியோரையும் காணலாம்.