BREAKING NEWS

சர்வதேச அரபு தின வைபவம்

அண்மையில் கொழும்பு - ஸாஹிராக் கல்லூரியின் ரீ. ஏ. புர்;கான் மண்டபத்தில், அதிபர் றிஸ்வி மரிக்கார்  தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. பேராதெனிய பல்கலைக்கழக
அரபு மற்றும் இஸ்லாமிய நாகரீக விரிவுரையாளர் திருமதி அமீனா காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தேசிய இறைவரித் திணைக்கள ஆணையாளர் என். எம்.எம் மிப்லி விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுவதையும், கலந்து கொண்ட அதிதிகளையும் படங்களில் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar