தரம் ஒன்றுக்கு இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு, கொழும்பு-04, பம்பலப்பிட்டிய, முஸ்லிம் மகளிர் கல்லூரியில,;
அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் புதிய மாணவிகளை இரண்டாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பதையும், நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரியின் பழைய மாணவிகளையும், ஆசிரியைகளையும் , பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள்:-ஐ. ஏ. காதிர் கான்