BREAKING NEWS

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

பொரளையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொரளை தேர்தல் தொகுதியின் வரைபடத்தைப் பார்வையிடுவதைப் படத்தில் காணலாம். அருகில் திலங்க சுமதிபால எம்.பி. உள்ளிட்ட 
முக்கியஸ்தர்கள் காணப்படுகின்றனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar