நாமலின் தலையீட்டையடுத்து போராட்டத்தை கைவிட் இறங்கிய கைதிகள்
Posted by
aljazeeralanka.com
on
January 07, 2014
in
Poltics
|
கண்டி - போகம்பரை சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கைதிகள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தமது போராட்டத்தை கைவிட்டு கூரையிலிருந்து இறங்கியுள்ளனர்.
பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைக்க வேண்டும் எனக் கோரி மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் கடந்த இரு நாட்களாக கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.