BREAKING NEWS

மினுவாங்கொடை- கல்லொழுவை, அல்-அமான் வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி

மினுவாங்கொடை- கல்லொழுவை, அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், அண்மையில் வித்தியாலய முனாஸ் ஹாஜி
விளையாட்டரங்கில், அதிபர் அஷ்ஷெய்க் எம்.எல். அதாஉர் ரஹ்மான் (ஸஹ்ரி) தலைமையில் இடம் பெற்றது.
மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் எம். எம்.எம். சுஹைதர், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான மௌலவி ஐ.ஏ. காதிர் கான் (தீனி) ஆகியோர் மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிவைப்பதையும், மாணவர்களின் அணி நடைக் கண்காட்சி, மாணவிகளின் உடற் பயிற்சிக் கண்காட்சி மற்றும் வினோத உடைப் போட்டி நிகழ்ச்சி ஆகியவற்றையும் படங்களில் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar