BREAKING NEWS

அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு


தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துப் பேசிய போது பிடிக்கப்பட்ட படம். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு
இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar