BREAKING NEWS

கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இரண்டாம் இடம்

2014 ஆம் ஆண்டுக்காக கொழும்பு கம்பன் கழகம் நடத்திய அமரர் பொன். பாலசுந்தரம் ஞாபகார்த்த மேற்பிரிவு திறந்த மட்ட கவிதைப் போட்டியில், கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா இரண்டாம் இடம் பெற்றமைக்காக வெள்ளிப் பதக்கத்துடன் சான்றிதழும் வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar