நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் கெளராவ் ஷம்ஷெர் ஜுங் பஹதூர்
Posted by
aljazeeralanka.com
on
February 03, 2014
in
|
ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜெனரல் கெளராவ் ஷம்ஷெர் ஜுங் பஹதூர் ரனாவுக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்திலுள்ள விசேட பிரமுகர்களுக்கான புத்தகத்தில் அவர் கையொப் பமிடுகிறார். அருகில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவும் காணப்படுகிறார்.