BREAKING NEWS

ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்முனைக் கிளை

ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்முனைக் கிளை கூட்டம்












ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்முனைக் கிளையினால் நிருவகிக்கப்பட்டு வரு குர்ஆன் மத்ரஸாவின் கல்வித்தரத்தை முன்னேற்றுவது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று 2014.02.15 நடைபெற்றது.

ஆதன் உப தலைவர் அல்ஹாஜ் அத்னான் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிருவாக சபை உறுப்பினரும் தென்கிழக்குப்பல்கலைக்கழக அரபு மற்றும் ஸஇலாமிய கற்கைகள்பிரிவின் தலைவருமான கலாநிதி அஷ்ஷெய்க் எம்இ.ஜ.எம்.ஜெஸீல் மற்றும் கே.எம்.ஹாருன் ஆசிரியர் ஆகியோர் கல்வி நடவடிக்கைகளை மீள் ஒழுங்குபடுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
Adnan Abdul Majeed's photo.



Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar