பாவா ஆதம் மலையில் புதிய விகாரை
Posted by
aljazeeralanka.com
on
February 08, 2014
in
history
|
சிவனொளிபாத மலையில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட தூண்டாமணி விளக்கையும், மணிக்கோபுரத்தையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார். இச்சுபவேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஹெலிக்கொப்டரில் பறந்தவாறு மலர் தூவிச் சென்ற போது பிடிக்கப்பட்ட படம்