BREAKING NEWS

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணியில்

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எச்.மன்ஸில் மற்றும்
களுத்துறையில் போட்டியிடும் எம்.எம்.எம். அம்ஜாத் ஆகியோரை ஆதரித்து கொழும்பு கிராண்ட்பாஸிலும், தர்காநகரிலும் இடம்பெற்ற இருவேறு பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ எம்.பி. வேட்பாளர்களினால் வரவேற்கப்படுவதை படங்களில் காணலாம்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar