BREAKING NEWS
ஜனாதிபதிக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி இன்று கல்முனையில் நடைபெற்றது. ஜும்ஆவுக்கு தொழ வந்த மக்களில் 25 வீதமானோர் இதில் கலந்து
கொண்டனர்.
இந்தப்பேரணியில் ஜெனீவாத்தீர்மானத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பப்பட்டது. இதன் மூலம் நாட்டில் எந்தப்பள்ளிவாயலும் உடைக்கப்படவில்லை என்ற ஜனாதிபதியின் கூற்றை கல்முனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை தெளிவாக காட்டுவதாக சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar