சபைகளுக்கு 140 மில்லியன் ரூபா செலவில் கழிவு நீர் அகற்றும் பெளஸர்களை (உழவு இயந்திரங்களுடன்) உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா நேற்று அமைச்சில் வைத்து கையளித்த போது எடுத்த படம். பிரதியமைச்சர் இந்திக்க பண்டார, அமைச்சின் செயலாளர் ஆர். ஏ. ஏ. கே. றனவக்க, பொறியியலாளர் எம். எஸ். நkர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
கழிவு நீர் அகற்றும் பெளஸர்
Posted by aljazeeralanka.com on March 06, 2014 in ATA | Comments : 0