பேருவலை தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பின்னடைவு
கடந்த மாகாண சபை தேர்தலில் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்குகளை பேருவலை தொகுதியில் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் இம்முறை 4863
வாக்குகளை பெற்று பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
ரஊப் ஹக்கீம் இரவு பகலாக பிரச்சாரம் செய்தும் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இத்தகைய பின்னடைவுக்கு பிரதான காரணம் முஸ்லிம் காங்கிரசுக்கெதிரான உலமா கட்சியின் தொடரான பிரச்சாரமாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்ற நாடகமாடுகிறது என்ற முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சியின் பிரச்சாரத்தை பேருவல முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசுக்கு வெளியிலிருந்து முஸ்லிம் காங்கிரசை எதிர்க்கும் ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
-ஸாஹித்