BREAKING NEWS

முஸ்லிம் காங்கிரசின் பங்காளியான அரசு ஆதரவு தரும் பொ. ப. சேனா அதிரடி.

இன்று மாவனல்லை நகரில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் கூட்டத்தைத் தொடர்ந்து ஹசன் மாவத்தையின் பெயர் அநகாரிக தர்மபால மாவத்தை என மாற்றப்பட்டுள்ளது.

அக்கூட்டத்திற்கு வந்த பொதுபல சேனா குழுவினர்
ஹசன் மாவத்தைக்கு வந்து பொலிசார் முன்னிலையில் இவ்வீதியின் பெயரை அநகாரிக தர்மபால மாவத்தை என மாற்றியுள்ளனர்.
நீண்ட காலமாக குறித்த இடத்திலிருந்த ஹசன் மாவத்தை எனும் பெயர் பலகை அகற்றப்பட்டு இந்த புதிய பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது.
இதனால் தற்பொழுது குறித்த பிரதேசத்தில் சற்று பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar