BREAKING NEWS

இலங்கையின் இஸ்லாமிய ஜமாஅத்துகள் எனும் ஆய்வு நூல்

முபாறக் அப்துல் மஜீதினால் எழுதப்பட்ட இலங்கையின் இஸ்லாமிய ஜமாஅத்துகள் எனும் ஆய்வு நூல் விரைவில்
வெளியீட்டு விழா காணவுள்ளது. உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ள இந்நூல் அல்ஜஸீறா பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளி வந்து பலரினதும் பாராட்டைப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar