30 ஆவது கீத்ராத் நிகழ்வாக உள்நாட்டு கவிஞர்கள் பதினொரு பேர் எழுதிய இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்கள் கலைக்கமல் மஹ்தூம் ஜமால்தீனினால் இசையமைத்து பாடப்பட்ட மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு புரவலர் டாக்டர் அல்ஹாஜ் ஏ.பீ. அப்துல் கையூம் அவர்களின் தலைமையில் அண்மையில் கொழும்பு 07 ஜே. ஆர். ஜெயவர்தன மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கவிதாயினி காவிய பிரதீப தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு சிறந்த இஸ்லாமிய மெல்லிசைப் பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டதை படத்தில் காணலாம்.
தகவல் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்