கொள்ளுப்பிட்டியில் புதிதாக நிறுவப்பட்ட
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு அதன் பணிப்பாளரும், ஊடக பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன் போது இராணுவ, கடற்படை, விமானப் படைப் பேச்சாளர்கள் அருகில் இருப்பதைக் காணலாம்.