தேசிய ஐக்கியத்துக்கான எதிரிகள் யார்
Posted by
aljazeeralanka.com
on
April 08, 2014
in
|
தேசிய ஐக்கியத்துக்கான எதிரிகள் யார் என்பதை மக்கள் சரியாக இனங்கண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.1915, 58, 83 காலங்களை விட மாற்றுப் போராட்டமொன்றை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இனவாத மதவாதக் கிளர்ச்சிகளுக்கு மக்களைத் தூண்டுவோரை மக்கள் சரியாக இனங் கண்டுகொண்டு ள்ளனர் எனவும் தெரிவித்தார்