கஹடோவிட்ட வேயங்கொடையைச் சேர்ந்த ஆதம் நவாஸ் அவர்கள் அண்மையில் அத்தனகல்ல மாவட்ட நீதிவான் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். குருணாகல் கல்கமுகவ பிரதேச செயலகம்äகுடிவரவு குடியகழ்வு
திணைக்களம் உட்பட பல அரச நிறுவனங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். கஹடோவிட்ட அல்-பத்ரியா மஹாவித்தியாலம் வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகிய இடங்களில் தனது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தார். பிரபல சமூக சேவையாளரான ஆதம் நவாஸ் அவர்கள் கஹடோவிட்ட முஹியத்தீன் ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலின் செயலாளராகவும் பணியாற்றுகிறாhர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தி ஆசிரியரும்அறிவிப்பாளருமான பஸ்ஹான் நவாஸின் தந்தையுமாவார்.
(தகவல்: ஐ. ஏ. காதிர் கான் )