அதிகரித்துள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு கூறுகிறார்.
மே 7ஆம் தேதி கலதாரி ஹோடெலில் நடைபெற்ற ஐரோப்பிய
ஒன்றியம்-இலங்கை வர்த்தக கலந்துரையாடலின் தொடக்க கூட்டத்தில் உரையாற்றுகையில்
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளரும், ஜனாதிபதி
சட்டத்தரனியுமான பைசெர் முஸ்தபா,
போரின் முடிவு ஓர் பெரும்
மாற்றத்தை இலங்கையின் பொருளாதாரப் பிரிவில் கொண்டுவந்துள்ளது என்றார்.
பிரதி அமைச்சர் மேலும் இலங்கையானது ஆசியாவின் திரைவாயிலாக
அமையவேண்டும் என்னபதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஆதிநிமித்தம் நெடுங்கால கட்டிட
வேலைப்பாட்துத் திட்டங்களான கொழும்பு,, ஹம்பாந்தோட்டை
துறைமுகங்கள் , மத்தள
விமானநிலையம் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்றார். இவ்வாறான முயற்சிகள் வெளிநாட்டு வர்த்தக
முதலீடுகளை ஊக்குவிப்பதுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது. EU
இலங்கை எற்றுமதிகளில் 36% கொண்டிருப்பதுடன் இரு சாராருக்கும் அநேக
வர்த்தக வைப்புகள் உண்டேன பிரதி அமைச்சர்
கூறினார்.
பிரதியமைச்சர்
முஸ்தபா அத்துடன், இலங்கை அத்தியாவசிய
உற்பத்திகளிலும் சேவைகளிலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது என்றார் . இதற்கு
எடுத்துக்காட்டாக ஆடை மற்றும் IT/ BPO பிரிவுகளை நாம் முன்வைக்களாம்.
இதற்கான காரணம் அரசாங்கமும்
இப்பிரிவுகளும் ஒத்துழைப்பும் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் வர்த்தக
முதலீடுமேயாகும் .
பிரதியமைச்சர்
அத்துடன் வெளிநாட்டு வர்த்த முதலீட்டளர்களை சந்தித்து அவர்கள் முதலீடு
செய்வதை தடுக்கும் காரணிகளை
அகத்ற்றுவதுடன் உள்நாட்டு தொழில்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்றார்.