BREAKING NEWS

சுயாதீன தொலைக் காட்சி சேவைக்கு 35 வருடங்கள்

சுயாதீன தொலைக் காட்சி சேவைக்கு 35 வருடங்கள் பூர்த்தியாவதை
முன்னிட்டு, கொழும்பு - இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரி மண்டபத்தில்,
நேற்று (04) புதன்கிழமை மாலை, துஆப் பிராத்தனை வைபவம் ஒன்று
இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் பைஸர்
முஸ்தபா, கௌரவ அதிதியாக புரவலர் ஹாஷிம் உமர், தொலைக் காட்சி சேவையின் உயர் அதிகாரிகள், அரபுக் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar