BREAKING NEWS

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஊடகங்களுடன் சந்திப்பு

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் பிரதான ஊடகங்களுடனான சந்திப்பொன்று நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. பகல் nபுhசனத்துடனான இச்சந்திப்பில்
தனது அமைச்சின் முன்னேற்றகரமாக நடவடிக்கைகள் பற்றி பிரதி அமைச்சர் விளக்கமளித்தார். அனைத்து ஊடகவியலாளரையம் மதித்து அவர்களுடன் பைசர் முஸ்தபா கலந்துரையாடியதை கவனிக்க முடிந்தது. அல்ஜஸீறா ஊடகம் சார்பாக அல்ஜஸீறா ஆசிரியர் முபாறக் அப்துல்மஜீத் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar