BREAKING NEWS

பேருவலவில் சுதந்திரக்கட்சியினர் கொண்டாட்டம்

ஆளும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வொன்று நேற்று பேருவளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரசாங்கத்தின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் அளவளாவுவதைப் படத்தில் காணலாம். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar