BREAKING NEWS

ஈராக் துதரகத்தின் இப்தார் நிகழ்வு

இலங்கையில் உள்ள ஈராக் துதரகத்தின் இப்தார் நிகழ்வு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இலங்கையின் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்,
ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சர்களான பௌசி, ரஊப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், உலமா கட்சித்தலைவர், எ எச் எம் அஸ்வர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். ஈராக் தூதரக அதிகாரிகள் அனைவருடனும் இனிமையாக உரையாடினர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar