அளுத்கம, பேருவல கலவரம் சம்பந்தமாக அல்ஜஸீறா ஊடகவியலாளர் மீது விசாரணை
Posted by
aljazeeralanka.com
on
July 08, 2014
in
Beruwala
|
Comments :
0
அளுத்கம, பேருவல கலவரம் சம்பந்தமாக செய்திகளை தொகுத்து வழங்கிய அல்ஜஸீறா ஊடகவியலாளர் டினுக் கொலம்பகே நேற்று புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அல்ஜஸீறாவின் இது பற்றிய செய்திக்காக வழக்கு தொடரப்போவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.