முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்பன இணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற இளைஞர் அபிவிருத்தி நிகழ்சி(Youth Development Program) இம்முறையும் நாடு பூராகவும் அமைக்கப்படவுள்ள பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படவுள்ளன.
இத்தலைமைத்துவ பயிற்சி நெறி இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய அறிவு,ஆளுமை விருத்தி, மற்றும் தொழில் வழிகாட்டல்கள் என்பனவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டமாக அமைக்கப்படவுள்ளது.
தலா 50 பேர் கொண்ட பயிற்சி நெறிகளாக நடாத்தப்படவுள்ள இத்தலைமைத்துவ பயிற்சி நெறிக்கு க.பொ.த உஃதர கலைத்துறை, வர்த்தகத்துறை, கணிதம் மற்றும் விஞ்ஞானத் துறை ஆண் மாணவர்கள் 27ம் திகதிக்கு முன் பதிவுகளை செய்துகொள்ளுமாறு கோரப்படுகின்றீர்கள்.
பயிற்சி நெறியின் முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதோடு பயிற்சி நெறியில் சிறப்பு திறமைகளை வெளிக்காட்டும்
மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்கள்
வழங்கப்படவுள்ளன.
மேலதிக தொடர்புகளுக்கு.F.THAMEEZ NAzEER - - 077 147 3011

Post a Comment