BREAKING NEWS

தமிழகத்தில்; அம்மா என்றால் சும்மாவா? திரையுலகம் கொதிப்பு

தமிழக முதல்வர் ஜெயலிதா குறித்த அவதூறான செய்தி இலங்கை உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இன்று காலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தாயரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
 
 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar