BREAKING NEWS

துறைநீலாவணை ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜாவின் தாயார் காலமானார்!


2-Thirumathi sellaiya marimuththu
(பி.எம்.எம்.ஏ.காதர்)
துறைநீலாவணையைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜாவின் தாயார் திருமதி செல்லையா மாரிமுத்து (வயது-84) நேற்று (09-08-2014) இரவு 10.00 மணியளவில் துறைநீலாவணை 6ம் வட்டாரம் மகாவித்தியாலய வீதியில் உள்ள இல்லத்தில் காலமானார்.

இவரது நல்லடக்கம் இன்று (10-08-2014) மாலை 4.00 மணியளவில் துறைநீலாவணையில் இடம்பெறவுள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar