முஸ்லீம் இலக்கிய பிரகடணம் சம்பந்தமாக நவாஸ் சௌபி ஏற்பாடு செய்த கூட்டம் (21) அமைச்சர் பசீர் சேகுதாவுத் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இஸ்லாமிய இலங்கியத்தின் தொடர்ச்சியாக “ முஸ்லீம் இலக்கிய பிரகடனத்தை இலங்கையில் இவ்வருடத்திற்குள் நடத்துவதறகாக ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலக்கியவாதிகள் ஆர்வளர்கள் கலந்து கொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பசீர் சேகுதாவுத் - நாம் கடந்த காலத்தில் கிழக்கில் முஸ்லீம் தேசத்தை பிரகடனப்படுத்தினோம். ஆனால் அதன் செயற்பாடு நடைபெறவில்லை அவ்வாறில்லாமல் இந்த முஸ்லீம் இலக்கிய பிரகடணத்தை கிழக்கில் முதலில் பிரகடணப்படுத்தப்பட்டு கொழும்பில் மாநாட்டை நடத்துதல் வேண்டும். அதற்காக கிழக்கு வடக்கு தெற்கு முஸ்லீம் இலக்கியவாதிகள் எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்கள் உள்வாங்கப்படல் வேண்டும். பிரகடனப்படுத்தப்பட்டபோது அதன் மூலம் நாம் விவாதங்கள், விமர்சனங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறப்படல் வேண்டும். தற்கால சோசியல் மீடியாக்கள் மூலம் முஸ்லீம் இலக்கியவாதிகளிடம் இந்த பிரகடனம் சென்றடைய வேண்டும். என தெரிவித்;தார்.
கின்னியா, கிழக்கு திக்குவலை போன்ற பிரதேசங்களில் அடுத்த மாத்த்திற்குள் மாவட்ட மட்டத்தில் இல்கியவாதிகளுடன் சந்திப்புக்களை நடத்துவதாக நவாஸ் சௌபி கூறினார்.
நாம் தமிழ் நாட்டில் மட்டும் உள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் அனுமதியில் இணைப்;பாளகளாகவே நாம் செயற்பட முடியும். அவ்வாறில்லாமல் இலங்கையில் முஸ்லீம் இலக்கியவாதிகள் மாநட்டை நடத்தப்படல் வேண்டும் எனத் தெரிவித்தார். முல்லை முஸ்;ரா, கலைமகன் பைருஸ் மபாஹிர் மசுர் மொளலானா, தினக்குரல் எம். ஏ நிலாம், சுகைப் ஏ காசீம் ஆகியோறும் கருத்து தெரிவித்தனர்.

Post a Comment