BREAKING NEWS

புல்மோட்டை அரிசிமலை காணி அளவீடு

செவ்வாய்க்கிழமை (26)புல்மோட்டை அரிசிமலை காணி அளவீடு தொடர்பாக பிரதேச மக்கள் கடை அடைப்பு செய்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர் பின்னர் பிரதேச பொலிசார் குவிக்கப்பட்டு பதட்ட மான நிலைமை ஏற்பட்டு பின்னர் நீதி அமைச்சர்
கௌரவ ரவுப் ஹகீம் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்கள் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் குறித்த பிரதேசத்துக்கு வரவளைக்கப்பட்டு பிரதேச அரசியல் பிரமுகர்கள் ஜம்மியத்துல் உலமா பள்ளிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் பேச்சுவார்த்தையின்போது பொது குறித்த பிரதேச மக்களால் தமது காணிக்கான ஒப்பங்களை வழங்குவதுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகமைவாக இன்னும் குறித்த பிரதேசம் மீள் குடி ஏற்ற கிராமம் என்பதால் அவற்றை நிவர்த்தி செய்யாமல் பூஜா பூமி திட்டத்தின் கீழ் அளவைக்கு அனுமதிக்க முடியாது என்ற கோரிக்கைக்கு இணங்க பிரதேச செயலாளருக்கு தெளிவு படுத்தப்பட்டதுடன் குறித்த சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகருக்கும் தெளிவு படுத்தபட்டு இடை நிறுத்தபட்டது

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar