(அஸ்ரப் ஏ சமத்)
திருகோணமலை கருமலைத்தீவு வெள்லை மணல் ஜூம்ஆப் பள்ளிவசால் சம்பந்தமாக ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தொளபீக் தலைமையில் லெப்டிணன் கேணல் கெசுலுடன் இன்று கலந்துறையாடப்பட்டது.
இந்தப் பள்ளிவாசல் சம்பந்தமாக சகல தஜ்தாவேஜ்களும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு காண்பிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டு தேசிய மீலாத் திணத்தை முண்னிட்டு அரச நிதியில் இருந்து இப் பள்ளிவசால் திருத்தியமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இப்பள்ளிவாசல் சம்பந்தமாக மேலும் திருமலை மாவாட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ள்து. இவ் விடயமாக கருத்துத் தெரிவித்த லெப்டினட் கேணல் இப் பள்ளிவாசல் சம்பந்தமாக எனது உயர் அதிகாரிகளுடன் கலந்துறையாடிய பின்னர் இப் பள்ளிவசால் மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் பாராளுமன்ற உறுப்பிணருடன் உறுதியளித்துள்ளார். இச் சந்திப்பினபோது மாகாணசபை உறுப்பினர் அர்.எம். அன்வர், பிரதேச உறுப்பினர் பசீர், மற்றும் அலி சப்றி ஆகியோறும் கலந்து கொண்டனர்.

Post a Comment