நேற்று வெள்ளிக்கிழமை தம்புள்ள பள்ளிவாயலில் ஜும்ஆ தொழ பாகிஸ்தான் வீரர்களுக்கு பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது.
இது பற்றி அப்போதே வந்த செய்தியை அல்ஜஸீறா லங்கா வெளியிட்டிருந்தது. அவ்வாறு தடைவிதிக்கப்பட்டும் பாகிஸ்தான் வீரர்கள் தடையை மீறி தம்புள்ள பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர் என்பதை திருத்திக்கொள்ளும் படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். பாகிஸ்தான் வீரர்களின் இந்தத்துணிச்சலை அல்ஜஸீறா லங்கா வெகுவாக பாராட்டுகிறது.
Post a Comment