BREAKING NEWS

தொழில்சார் ஊடகவியலாளனின் பணியும் பொறுப்புடமையும்"

சமூக சேவை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ராஜகிரிய அதன் தலைமையக கேட்போர் கூடத்தில்"சமூக அபிவிருத்தியல் தொழில்சார் ஊடகவியலாளனின் பணியும்
பொறுப்புடமையும்" எனும் தலைப்பில் ஏற்பாடு  செய்திருந்த இரண்டு நாள் பயிற்சி கருத்தரக்கில் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரிட்லி ஜயசிங்க இசமூக சேவை அமைச்சின் செயலாளர் திருமதி இமல்டா சுகுமார் உரையாற்றுவதையும்இஅதன் அதிகாரிகளையும்  இதன்போது கலந்துகொண்ட ஊடவியல்ர்கலையும்  படத்தில் காணலாம் (  படமும் தகவலும்: ராபி சிஹாப்தீன் )


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar