BREAKING NEWS

பிஸ்மில்லாஹ்  நலன்புரி சங்கத்தின்   நிதியுதவி  

பிஸ்மில்லாஹ்  நலன்புரி சங்கத்தின்  அங்கத்தவர்களிடமிருந்து  சேர்க்கப்பட்ட  82500 ரூபா நிதியுதவி  சங்கத்தின்
 சிரேஷ்ட  உறுப்பினர்  ஒருவருக்கு  வழங்கப்பட்டது.  இதனை  சங்கத்தின் பொருளாளர்  அத்னான்  வழங்கி  வைப்பதையும்  அருகே சங்கத்தலைவர்  முபாரக்  அப்துல் மஜீத்  மற்றும்  செயலாளர்  ஹரூன்  மௌலவியையும் காணலாம். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar